நெல் கொள்முதல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து, லாரிகளில் ஏற்றி கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகளை, அரவை ஆலைகளுக்கு சரக்கு ரயிலில் ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.