மேலும் செய்திகள்
புதிய பி.டி.ஓ.,க்கள் பொறுப்பேற்பு
04-Jun-2025
சித்தாமூர், சித்தாமூரில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த சீனுவாசன், அச்சிறுபாக்கத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் திட்ட செங்கல்பட்டு மாவட்ட அலுவலராக பணிபுரிந்து வந்த உமா மாற்றம் செய்யப்பட்டு, சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலராக, நேற்று பதவி ஏற்றார்.இவருக்கு ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
04-Jun-2025