மேலும் செய்திகள்
வினாடி - வினா' போட்டி திருவொற்றியூர்
19-Nov-2024
வினாடி - வினா' போட்டி, மத்திய சென்னை
28-Nov-2024
'வினாடி - வினா' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும், 'வினாடி - வினா' போட்டி, ஆதனுாரில் உள்ள வேலம்மாள் புதிய தலைமுறை பள்ளியில் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருடன், இடமிருந்து வலம்: பள்ளி ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தி, துணை முதல்வர் ஹேமாவதி, ஆசிரியர்கள் செல்வகுமார் மற்றும் வேல்முருகன்.
19-Nov-2024
28-Nov-2024