செய்யூர் கந்தசுவாமி திருக்கோவிலில் கூரை அமைப்பு.
செய்யூர் கந்தசுவாமி திருக்கோவிலில் உள்ள கணபதி சன்னிதி முன் கூரை இல்லாமல், வெயில் நேரத்தில் பக்தர்கள் சிரமப்பட்டனர்.தற்போது நன்கொடையாளர்கள், பக்தர்கள் பங்களிப்பில், 1,500 சதுர அடி பரப்பளவில், இரும்பு கூரை அமைக்கப்பட்டு உள்ளது.