மேலும் செய்திகள்
கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
25-May-2025
திருப்போரூர்:திருப்போரூர் பிரணவ மலையில், பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை, நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு பைரவருக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
25-May-2025