மேலும் செய்திகள்
இன்று இனிதாக (நாள்/09/02/2026/திங்கள்)
09-Feb-2026
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில ் தெப்பல் உத்சவம்: மாலை 6:00 மணிக்கு மேல். இடம்: சிங்கபெருமாள் கோவில். நாகாத்தம்மன் கோவில் நித்திய பூஜை: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி. கைலாதநாதேஸ்வர் கோவில் சிறப்பு பூஜை: காலை 7:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:30 மணி முதல் 8:00 மணி வரை. இடம்: செட்டிபுண்ணியம் கிராமம், செங்கல்பட்டு. பால விநாயகர் கோவில் நித்திய பூஜை: காலை 7:00 மணி. நித்திய வழிபாடு: மாலை 5:30 மணி. இடம்: வேதாசலம் நகர், செங்கல்பட்டு. வேதகிரீஸ்வரர் கோவில் நித்திய பூஜை: காலை 6:30 மணி. மாலை 7:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம். மூகாம்பிகை அம்மன் கோவில் நித்திய பூஜை: காலை 7:30 மணி. மாலை 6:10 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார். ராம பக்தர் ஆஞ்சநேயர் கோவில் நித்திய பூஜை: காலை 7:30 மணி. மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார். ஆத்மநாத சுவாமி கோவில் நித்திய பூஜை: காலை 7:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம். கிருஷ்ணர் கோவில் நித்திய பூஜை: காலை: 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி. செல்வ விநாயகர் கோவில் சிறப்பு பூஜை: காலை: 7:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலூர். கைலாசநாதர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர். யோக ஹயக்ரீவர் கோவில் சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில். செங்கண்மாலீஸ்வரர் கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி முதல். மாலை 5:15 மணி முதல். இடம்: செங்கன்மால் கிராமம். கோதண்டராமர் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ஒரகடம். செல்வமுத்துகுமார சுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: என்.ஹெச்- - 2, மறைமலை நகர். பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 5:45 மணி. இரவு 7:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி விரிவு, வண்டலுார். அகத்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
09-Feb-2026