உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

சின்ன முத்துமாரி அம்மன் கோவில் காலசந்தி பூஜை: காலை 9:00 மணி. துர்க்கை அம்மனுக்கு ராகுகால பூஜை: மாலை 3:00 மணி முதல் 4:30 மணி. சாயரட்ச பூஜை: மாலை 6:00 மணி. இடம்: மேலமையூர், செங்கல்பட்டு. பால விநாயகர் கோவில் நித்திய பூஜை: காலை 7:00 மணி. துர்க்கை பூஜை: மாலை 3:00 மணி. வழிபாடு: மாலை 5:30 மணி முதல் 7:30 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு. ஆத்மநாத சுவாமி கோவில் நித்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் தாலுகா. நாகாத்தம்மன் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி. மூகாம்பிகை அம்மன் கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 7:30 மணி. மாலை: 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலூர். செல்வ விநாயகர் கோவில் சிறப்பு பூஜை: காலை 7:00 மணி. மாலை 7:00 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலூர். கிருஷ்ணர் கோவில் சிறப்பு பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி. மருந்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:15 மணி. - நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: சிங்க பெருமாள் கோவில் வழி, திருக்கஞ்சனூர். தான்தோன்றீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை. பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம். வெங்கடேசபெருமாள் கோவில் நித்திய பூஜை, ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி. ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை: 6:15 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம். எல்லையம்மன் கோவில் சிறப்பு ஆராதனை பூஜை: காலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை. தியாகராஜ சுவாமி கோவில் ஆராதனை, வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர். அகோர வீரபத்திர சுவாமி கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில். யோக ஹயக்ரீவர் கோவில் அபிஷேகம், பூஜை: காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில். செல்வ விநாயகர் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 6:30 மணி முதல் முற்பகல் 11:45 மணி. நித்திய பூஜை: மாலை 6:30 மணி. இடம்: நாராயணபுரம், நந்திவரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ