உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

 மூகாம்பிகை கோவில் அனுமன் சன்னதியில் விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம்: இரவு 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.  பால விநாயகர் கோவில் நித்திய பூஜை: காலை 7:00 மணி. நித்திய வழிபாடு: மாலை 5:30 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.  நாகாத்தம்மன் கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.  கந்தசாமி கோவில் சுரேஷ் தலைமையிலான தேசிய இந்து திருக்கோயில்கள் பவுண்டேஷன் சார்பில் 458வது உழவாரப்பணி-காலை 8:00 மணி. திருப்போரூர்.  கைலாயநாதர் கோவில் சிறப்பு பூஜை: காலை 7:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:30 மணி முதல் 8:00 மணி வரை. இடம்: செட்டிபுண்ணியம் கிராமம், செங்கல்பட்டு.  வேதகிரீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:30 மணி. மாலை 7:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.  ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் நித்திய பூஜை: காலை 7:30 மணி. மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.  ஆத்மநாத சுவாமி கோவில் நித்திய பூஜை: காலை 7:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.  கிருஷ்ணர் கோவில் நித்திய பூஜை: காலை: 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.  செல்வ விநாயகர் கோவில் சிறப்பு பூஜை: காலை: 7:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.  கைலாசநாதர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர்.  யோக ஹயக்ரீவர் கோவில் சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.  செங்கண்மாலீஸ்வரர் கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி முதல். மாலை 5:15 மணி முதல். இடம்: செங்கன்மால் கிராமம்.  கோதண்டராமர் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ஒரகடம்.  செல்வமுத்துகுமார சுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 வரை. என்.ஹெச்- - 2, மறைமலை நகர்.  பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 5:45 மணி. இரவு 7:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி விரிவு, வண்டலுார்.  அகத்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை