உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி முதல் மதியம் 11:45 வரை. மாலை 6:30 மணி முதல் இரவு 7:45 வரை. இடம்: சிங்கபெருமாள் கோவில். ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, காலை: 6:10 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம். மருந்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி முதல். பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர். வேதகிரீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி முதல் மதியம் 12:30 மணி. மாலை 5:00 மணி முதல் இரவு 7:45 மணி வரை. இடம்: திருக்கழுக்குன்றம். நாகாத்தம்மன் கோவில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி. சின்ன முத்துமாரி அம்மன் கோவில் காலசந்தி: காலை 9:00 மணி. சாயரச்சை: மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு. வரதராஜ பெருமாள் கோவில் அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: கடமலைப்புதுார் கிராமம், மதுராந்தகம். மூகாம்பிகை அம்மன் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார். ஆத்மநாத சுவாமி கோவில் நித்திய பூஜை: மாலை 6:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம். அகோர வீரபத்திர சுவாமி கோவில் ஆராதனை, பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி. எல்லையம்மன் கோவில் நித்திய பூஜை: காலை 6:15 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை. செல்வமுத்து குமாரசுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: என்.ஹெச்:- 2, மறைமலை நகர். பசுபதீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம். தாந்தோன்றீஸ்வரர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: - காலை 6:00 மணி. பிரதோஷ பூஜை: மாலை 5:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை. தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, மாலை 6:15 மணி. இடம்: திருக்கச்சூர். யோக ஹயக்ரீவர் கோவில் சிறப்பு பூஜை: காலை 8:00 மணி. மாலை 6:15 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில். இரணியம்மன் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை