மேலும் செய்திகள்
இன்று இனிதாக (29.06.2026) செங்கல்பட்டு
29-Jun-2026
ஆன்மிகம் வேண்டவராசி அம்மன் கோவில் மண்டல பூஜை: மாலை 6:15 மணி. இடம்: நெ.23, பாண்டூர், பெருமாட்டுநல்லூர், வண்டலூர் தாலுகா. படவேட்டம்மன் கோவில் மண்டல பூஜை: மாலை 6:15 மணி. இடம்: வடநெம்மேலி, திருப்போரூர். சின்ன முத்துமாரி அம்மன் கோவில் காலசந்தி பூஜை: காலை 9:00 மணி. சாயரட்ச பூஜை: மாலை 6:00 மணி. இடம்: மேலமையூர், செங்கல்பட்டு. பால விநாயகர் கோவில் நித்ய பூஜை: காலை 7:00 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு. ஆத்மநாத சுவாமி கோவில் நித்ய பூஜை: காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி, மதுராந்தகம். நாகாத்தம்மன் கோவில் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி. மூகாம்பிகை அம்மன் கோவில் நித்ய பூஜை: காலை 7:30 மணி. மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலூர். செல்வ விநாயகர் கோவில் நித்ய பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி, மாலை 7:00 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலூர். கிருஷ்ணர் கோவில் சிறப்பு பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி. தாந்தோன்றீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. நித்ய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர்கண்டிகை. பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில் நித்ய பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம். வெங்கடேச பெருமாள் கோவில் நித்ய பூஜை, ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி. ஓம் சக்தி விநாயகர் கோவில் அபிஷேகம், சிறப்பு பூஜை: மாலை 6:15 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி. அகத்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. நித்ய பூஜை: மாலை 5:30 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில். மருந்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, வழிபாடு: காலை 6:15 மணி. நித்ய பூஜை: மாலை 5:10 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர். ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை: 6:15 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம். எல்லையம்மன் கோவில் ஆராதனை பூஜை: காலை 6:30 மணி. இடம்: பெரும்பேர்கண்டிகை. தியாகராஜ சுவாமி கோவில் ஆராதனை, வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர். அகோர வீரபத்திர சுவாமி கோவில் ஆராதனை, பூஜை: காலை 7:00 மணி - முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில். யோக ஹயக்ரீவர் கோவில் அபிஷேகம், பூஜை: காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: மாலை 4:30 மணி - இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள்கோவில். வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: சீனிவாசபுரம், ராமு தெரு, கூடுவாஞ்சேரி. செல்வ விநாயகர் கோவில் நித்ய பூஜை: காலை 6:30 மணி - முற்பகல் 11:45 மணி. மாலை 6:30 மணி. இடம்: நாராயணபுரம், நந்திவரம்.
29-Jun-2026