இன்றைய மின் தடை:செங்கல்பட்டு
காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை பொத்தேரி துணை மின் நிலையம்: எஸ்.ஆர். எம்., வளாகம், தைலாவரம், அண்ணாமலை மண்டபம், மேற்கு பொத்தேரி, கிழக்கு பொத்தேரி, எஸ்டேன்சியா, ஜோகோ, வல்லாஞ்சேரி, வள்ளலார் நகர், தாய் மூகாம்பிகை நகர், சாமூண்டீஸ்வரி நகர், மாடம்பாக்கம் ஒரு பகுதி, குத்தனுார், மாணிக்கபுரம், திருத்தவேளி. மீனாட்சி நகர், கே.கே.நகர், சீனிவாசபுரம், டிபென்ஸ் காலனி, ரயில்வே ஸ்டேஷன் சாலை, அம்பேத்கர் நகர், நடராஜபுரம், ஜி.எஸ்.டி., சாலை ஒரு பகுதி, சதுரப்பந்தாங்கல், கன்னிவாக்கம், காயராம்பேடு, தங்கப்பாபுரம், மூலக்கழனி, பாண்டூர், கூடுவாஞ்சேரி, பெருமாட்டு நல்லுார், ஊரப்பாக்கம், ராகவேந்திரா காலனி, ஆதனுார், நந்திவரம், மகாலட்சுமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இல்லீடு துணை மின் நிலையம்: இல்லீடு, சூணாம்பேடு, வெண்ணாங்குப்பட்டு, வில்லிப்பாக்கம், கயநல்லுார், மணப்பாக்கம், புதுப்பட்டு, வெள்ளங்கொண்ட அகரம், வன்னியநல்லுார், கொளத்துார், அகரம், புத்திரன்கோட்டை, ஆண்டார்குப்பம், துறையூர், ஈசூர், சிறுமைலுார், அரசூர், வெடால், சூரக்குப்பம், கடுக்கலுார், கல்பட்டு, ஒத்திவிளாகம். மறைமலை நகர்: அபிகிருஷ்ணா அவென்யூ, ஐஸ்வர்யா குடியிருப்பு, காவனுார், கலைஞர் நகர், கொருக்கந்தாங்கல், ஏரிக்கரை, மாதா கோவில் தெரு, செந்தமிழ் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்