இன்றைய மின் தடை
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
கிண்டி: கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், காந்தி நகர், பூந்தமல்லி சாலை, ஜே.என்.சாலை, அம்பாள் நகர், லேபர் காலனி, பிள்ளையார் கோவில் 1வது முதல் 5வது தெருக்கள் வரை, ஏ, பி, சி மற்றும் டி பிளாக், பூமகள் தெரு, பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோட்டி ராஜா தெரு, அச்சுதன் நகர், முனுசாமி தெரு.ஆலந்துார்: நோபல் தெரு, கண்ணன் காலனி, மாரீசன் 6வது தெரு, எம்.ஜி.ஆர்.நகர், ஏ.ஏ.ஐ., குவார்ட்டர்ஸ், ஜி.எஸ்.டி. சாலை சாந்தி பெட்ரோல் பங்க் அருகில், கே.வி. குவார்ட்டர்ஸ், ஆலந்தூர் நீதிமன்றம், எம்.ஜி.ஆர்., நகர், டீச்சர்ஸ் காலனி.பரங்கிமலை: பத்திரிகை சாலை, மங்காலம்மன் வளைவு, பூந்தோட்டம் 2, 3வது தெரு, நந்தம்பாக்கம் ராமர் கோவில் தெரு, பட் ரோடு, பர்மா காலனி, வடக்கு சில்வர் தெரு, நசரத்புரம், காரையார் கோவில் தெரு.வாணுவம்பேட்டை: சாந்தி நகர், சுரேந்தர் நகர், கேசரி நகர் பகுதி, வித்யா நகர், முத்தையாள் ரெட்டி நகர், பாரதிதாசன் தெரு, பாலாஜி நகர், உள்ளகரம், உஷா நகர். குரோம்பேட்டை: ராதா நகர், கண்ணன் நகர், நெமிலிச்சேரி, பாரதிபுரம், ஜம்மன் ராயப்பேட்டை, நாயுடு கடை சாலை, நடேசன் நகர், தபால் நகர், ஏ.ஜி.எஸ்., காலனி, ஓம் சக்தி நகர், முத்துசாமி நகர், சோமு நகர், புதிய காலனி பகுதி, அஸ்தினாபுரம், கஜலட்சுமி நகர், என்.எஸ்.ஆர்., சாலை.தாம்பரம் மேற்கு: புதிய ஸ்டேட் பாங்க் காலனி, கக்கன் தெரு, லோகநாதன் தெரு, சர்வீஸ் சாலை - முடிச்சூர் பாலம், ஜி.எஸ்.டி., சாலை - இரும்புலியூர், மங்களாபுரம்.பெருங்களத்துார்: பாரதி நகர் 1 முதல் 7 தெரு, காந்தி நகர், கண்ணன் அவென்யூ, ஜி.ஆர்., அவென்யூ, ராஜராஜேஸ்வரி நகர்.மாடம்பாக்கம்: தேனுபுரி ஹவுசிங் காலனி, ஞானானந்தா நகர், ஆஞ்சநேயர் கோவில், பஜனை கோவில் தெரு, அற்புதாலயா, இந்திரா நகர் மற்றும் சந்தோஷபுரம் பிரதான சாலை.சேலையூர்: மாதா நகர், லக்ஷ்மி நகர், ஐ.ஏ.எப்., பிரதான சாலை, ரிக்கி கார்டன், ஏ.கே.பி. ஹோம்ஸ், ஐஸ்வர்யா அபார்ட்மென்ட், சுமேரு சிட்டி, ஸ்ரீனிவாசா நகர், மகாதேவன் நகர்.செம்பாக்கம்: ஜெயந்திரா நகர் பிரதான சாலை, சாமராஜ் நகர், ஈஸ்வரி நகர், பல்லனையப்பா நகர், குருசுவாமி நகர், சோவந்தரி நகர்.கடப்பேரி: சுந்தரம் காலனி 1 முதல் 3 பிரதான தெருக்கள், எஸ்.வி., கோவில் தெரு, அமர ஜீவா தெரு, ஜெயா நகர் பிரதான சாலை 1 மற்றும் 3வது குறுக்கு தெரு, குடிநீர் வாரியம், அப்பாராவ் காலனி.ஆயிரம் விளக்கு: பேகம் சாஹிப் 1 முதல் 3 தெரு, காளியம்மன் கோவில் 1 முதல் 2 தெரு, ராமசாமி தெரு ஒரு பகுதி, பணக்கார ஆரோக்கியன் தெரு ஒரு பகுதி, திருவீதியான் தெரு பகுதி, பதரி சாலை, ரங்கூன் தெரு, அண்ணாசாலை கதவு எண்.709 முதல் 737, கிரீம்ஸ் சாலை (முருகேசன் வளாகம்), கிரீம்ஸ் சாலை கதவு எண்: 16 முதல் 24 மற்றும் 97 முதல் 126 வரை, அஜீஸ் முல்க் 3வது தெரு கதவு எண்.1 முதல் 8 மற்றும் 89 முதல் 96 வரை, ஸ்பென்சர் பிளாசா.திருவேற்காடு: கேந்திரிய விகார், இண்டஸ்ட்ரியல் மேக்னா எஸ்டேட், நுாம்பல் பிரதான சாலை, பி.எச்., சாலை ஆகிய பகுதிகள்.