உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவடி மின்வாரிய ஆபீஸ் இடமாற்றம்

ஆவடி மின்வாரிய ஆபீஸ் இடமாற்றம்

ஆவடி,ஆவடி புதிய ராணுவ சாலையில் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டது.தற்போது, நிர்வாக காரணங்களுக்காக, திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகரில் உள்ள துணை மின் நிலையத்தில், ஆவடி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி