உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அண்ணாநகர் மண்டலத்தில் வாரிய அலுவலகம் இடமாற்றம்

அண்ணாநகர் மண்டலத்தில் வாரிய அலுவலகம் இடமாற்றம்

சென்னை, அண்ணாநகர் மண்டலம், 107வது வார்டு, குடிநீர் வாரிய பணிமனை அலுவலகம், நரசிம்மன் தெரு, அமைந்தகரையில் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகம், நாளை முதல் கதவு எண் 65, தண்ணீர் தொட்டி சாலை, எம்.எம்.டி.ஏ., காலனி, அரும்பாக்கம், சென்னை-106 என்ற முகவரியில் செயல்படும். குடிநீர், கழிவுநீர் புகார்கள் மற்றும் வரியினங்களை இங்கு செலுத்த வேண்டும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை