உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தியாகராஜர் கோவிலில் நாளை தேர் திருவிழா

தியாகராஜர் கோவிலில் நாளை தேர் திருவிழா

திருவொற்றியூர், திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவிலில் மாசி மாத பிரம்மோத்சவத்தின் திருத்தேரோட்டம், நாளை காலை 9:05 - 10:10 மணிக்கு நடக்கிறது.வடசென்னையின் முக்கிய தேர்த்திருவிழா என்பதால், திரளான பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தொடர்ந்து, மாலையில் திருத்தேரில் இருந்து சந்திரசேகரர் கோவிலுக்கு எழுந்தருளல் உற்சவம் நடக்கும். மற்றொரு முக்கிய நிகழ்வான, கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம், 12ம் தேதி, காலை 10:10 - 11:54 மணிக்குள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை