உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பூந்தமல்லி 18வது வார்டில் முதல்வர் பிறந்த நாள் விழா

பூந்தமல்லி 18வது வார்டில் முதல்வர் பிறந்த நாள் விழா

பூந்தமல்லி, பூந்தமல்லி நகராட்சி, 18வது வார்டில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா, மாவட்ட பிரதிநிதி ஜெ.சுதாகர் தலைமையில், நேற்று நடந்தது.நகர செயலர் திருமலை, துணைத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் வார்டு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.இதில், பூந்தமல்லி நகரசபை தலைவர் காஞ்சனா சுதாகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, தி.மு.க., கொடியேற்றி, இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்.அப்போது, தி.மு.க.,வினர் உறுதிமொழி எடுத்தனர். இந்த விழாவில், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை