உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எஸ்.ஏ., கல்லுாரி பட்டமளிப்பு விழா

எஸ்.ஏ., கல்லுாரி பட்டமளிப்பு விழா

சென்னை: திருவேற்காட்டில் நடந்த எஸ்.ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உடன், இடமிருந்து: எஸ்.ஏ., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயக்குநர் அரவிந்த், சுதர்ஷன் வித்யாஷ்ரம் பள்ளி தாளாளர் வெங்கடேஷ் ராஜா, எஸ்.ஏ., கல்வி குழுமத்தின் தலைவர் துரைசாமி, துணை தலைவர் பரந்தாமன் மற்றும் செயலர் தசரதன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை