உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

பாரிமுனை: மருத்துவ படிப்பு நுழைவுக்கான ‘நீட்ʼ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் சார்பில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது. பாரிமுனை, என்.எஸ்.சி., போஸ் சாலையில், உயர் நீதிமன்றம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக வழக்கறிஞர் சங்கம், சமத்துவ வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட சங்கத்தினர் 35க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை