உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏரியை சீரமைக்க நடைபயணம்

ஏரியை சீரமைக்க நடைபயணம்

தாம்பரம், குரோம்பேட்டையில், 37 ஏக்கர் பரப்புடைய நெமிலிச்சேரி ஏரி உள்ளது. இந்த ஏரியை, பொதுப்பணித் துறை பராமரிக்காமல் அலட்சியப்படுத்தி வருகிறது.இந்நிலையில், நெமிலிச்சேரி ஏரியை சீரமைக்க வலியுறுத்தி, மக்கள் விழிப்புணர்வு மையம், ஏரி பாதுகாப்பு குழு சார்பில், நேற்று மாலை நடைபயணம் மேற்கொண்டது.இதில், ஏராளமான மக்கள் பங்கேற்று, அஸ்தினாபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, பாரதிபுரம் வழியாக நெமிலிச்சேரி ஏரி வரை நடந்து சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ