துணை மின் நிலையம் திறப்பு
சென்னை:இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகளின் ஒரு பகுதியாக, மெட்ரோ ரயில்களை பராமரித்து இயக்குவதற்கு, பூந்தமல்லியில் பிரமாண்டமாக பணிமனை அமைக்கப்பட்டு வருகிறது.இங்கு 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையம், நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.