தாம்பரத்தில் 3,000 போலீசார்
தாம்பரத்தில் 3,000 போலீசார்பனையூர், கோவளம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில், தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைத்தும், ட்ரோன் கேமராக்கள் வாயிலாக கண்காணித்தும், குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.புத்தாண்டு கொண்டாட்டம், விபத்தில்லாமல் அமைதியாக நடப்பதற்கு ஏதுவாக, தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தில், 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.