உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  700 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது

 700 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது

குரோம்பேட்டை: குரோம்பேட்டையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியே வந்த சரக்கு வாகனங்களை மடக்கி சோதனை செய்தனர். அதில், மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தன. வாகனத்தை ஓட்டிய ரமேஷ், 53, மற்றும் முருகன், 31, ஆகியோரை கைது செய்த போலீசார், 7 லட்சம் ரூபாய் மதிப்புடைய, 700 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்