மேலும் செய்திகள்
தாம்பரம், பல்லாவரத்தில் ஜமாபந்தி நாளை துவக்கம்
13-May-2025
தாம்பரம், தாம்பரம், பல்லாவரம் தாலுகாக்களில், ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம், மே 14ம் தேதி துவங்கி, தாம்பரத்தில் மூன்று நாட்களும், பல்லாவரத்தில் இரண்டு நாட்களும் நடந்தன.இதில், அப்பகுதிவாசிகள் பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வழங்கினர்.தாம்பரம் தாலுகாவில் மூன்று நாட்களில், 494 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 73 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்கள், நேற்று வழங்கப்பட்டன.
13-May-2025