மேலும் செய்திகள்
வீட்டில் இறந்து கிடந்த டிராவல்ஸ் உரிமையாளர்
4 hour(s) ago
ரயிலில் தவறவிட்ட 4 சவரன் செயின் மீட்பு
5 hour(s) ago
முதல்வர் கான்வாய் எதிரே புகுந்த வாலிபரால் பரபரப்பு
5 hour(s) ago
முறிந்து விழுந்த மரம்: வாகனங்கள் சேதம்
5 hour(s) ago
கொரட்டூர்:பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மினி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொரட்டூர் பேருந்து நிலையம் முதல் மதுரவாயல் மார்க்கெட் வரை, தடம் எண்: எஸ்42 மினி பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் நேற்று மதியம் மதுரவாயலில் இருந்து கொரட்டூருக்கு வந்தது. பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, அதன் பின்பகுதியில் உள்ள 'சைலன்சர்' பகுதியில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறி, லேசாக தீப்பிடித்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தண்ணீர் மற்றும் தீயணைப்பானை பயன்படுத்தி தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
4 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago