உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சில்மிஷ ஆசாமிக்கு வலை

சில்மிஷ ஆசாமிக்கு வலை

நொளம்பூர்:நொளம்பூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், நொளம்பூர் பகுதியில் மொபைல்போனில் பேசியபடி, வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.அப்போது, பைக்கில் வந்த நபர், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளார். இது குறித்து நொளம்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார், சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசாமியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ