மேலும் செய்திகள்
ஆயுத பூஜை, தீபாவளிக்கு சிறப்பு ரயில், பஸ்கள்
09-Oct-2024
சென்னை, நவ., மற்றும் டிச., மாதங்களில் வெளிநாடுகளுக்கு அதிகளவில் சுற்றுலா பயணியர் செல்வது வழக்கம். இவர்களுக்காக சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கும், உள்நாட்டிலும் கூடுதல் விமான சேவைகளை வழங்க, விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.அதன்படி வாரத்திற்கு ஏழு நாட்கள், மஸ்கட், குவைத், பினாங்கு, பிலிப்பைன்ஸ், பாங்காக், புருனே, புக்கெட் இடையேயான நேரடி விமான சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம் சிவமோகா, டில்லி, ஹைதராபாத், புனே, கொச்சி, கவுகாத்தி, காசியாபாத், ஜெய்பூர், புனே, லக்னோ, வாரணாசி, ராஞ்சி, சூரத், விசாகப்பட்டினம், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.
09-Oct-2024