வாசகர்கள் கருத்துகள் ( 63 )
ஈரோடு இடைத்தேர்தலில், அதிமுக அணி, பாஜக அணியின் கட்சித் தொண்டர்கள் என்ன செய்வார்கள்? நோட்டா வுக்குப் போட்டு விடுவார்களா? அல்லது வாக்குபதிவு அன்று வாக்குச் சாவடிகள் பக்கமே வர மாட்டார்களா?
அண்ணாமலை என்ன மூளை இல்லாதவரா ? தேர்தலில் நின்றால் தீமூக வாங்கும் ஓட்டில் ZEERO பாயிண்ட் ஓட்டுகூட தேறாது என்று தெரிந்துதான் பிவாங்கினார்
ஒரு சந்தேகம். தங்களின் கருத்தில் "தீமூக" என குறிப்பிட்டிருந்தீர்கள். விரிவாக "தீவரவாத மூடர்கள் கட்சி" என்று குறிப்பிட தவறியதேன்
திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் அதிமுக பக்கம் சென்றுவிடாமல் கட்டுமரக்கம்பெனி ஃபைனான்சால் நடத்தப்படும் நாம் தழிழர் கட்சி நிச்சயமாக ஒரு வேட்பாளரை நிறுத்தும். அதுக்கும் தனியாக சைமன் மாமாவுக்கு பெட்டி கொடுத்துவிடுவார்கள். அதிமுக தேர்தலை புறக்கணிப்பதால் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்கும் மக்கள் சிலர் இந்த மொள்ளமாரித்தனம் தெரியாமல் நாம் தமிழருக்கு வாக்களிப்பார்கள். உடனே இவரு எங்களுக்கு 15 - 20 சதவிகிதம் வாக்குகள் இருக்குது என்று பினாத்த தொடங்கிவிடுவார். இதுதான் நடக்கப்போவுது. திமுகவின் ஊறுகாய் ஈ.வே.ராமசாமிய பற்றி பேசி இப்படி டெக்னிக்கா அண்ணா பல்கலை கழக மாணவியை திமுக காரன் பாலியல் பலாத்காரம் செய்த மேட்டரை மடை மாற்றி விட்டார். யார் அந்த சார் சத்தம் அடங்கிடுச்சில்ல இப்போ.
வெற்றியோ தோல்வியோ மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி ஒரு மாநில இடைத்தேர்தலை புறக்கணிப்பது சரியாக படவில்லை
மத்திய அரசு வெட்கப்படவேண்டும் கண் முன்னே நடக்கும் தேர்தல் தவறை தடுக்க முடியல நீங்க எல்லாம் நாட்டை காப்பாத்த போரிங்க
தி மு க வை அதிர்ச்சி அடைய அக்கட்சியை எதிராக ஒரு நல்ல பண்பான மனிதன் அவன் முடவானகவோ குருடனாகவோ காது கேளாதனகவோ இருந்தாலும் பத்து ஓட்டு கிடைத்தாலும் மிக பெரிய வெற்றியாக மதிக்க வேண்டும்.
பண்பாளனுக்கு ஒரு திராவிஷமும் வாக்களிக்காது.
பொங்கல் பரிசு திசைதிருப்பப்பட்டது.
வெற்றி உறுதி.
பண நாயகம் வென்றது.....ஜன நாயகம் தோற்றது.....
அய்யோ பாவம் ஈரோடு பொதுமக்கள்.. எல்லா இலவசங்களும் போச்சு !! திருட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் 500 கோடி தப்பித்தது!! BJP தான் இதுக்கு காரணம்!