உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள்

சென்னையில் நாளை மின் தடை செய்யப்படும் இடங்கள்

சென்னையில் நாளை 22ம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை மின் தடை செய்யப்படும் இடங்கள் ---------------------------------------------------------ஆவடி: ஆவடி சோதனை சாவடி, என்.எம். சாலை, நந்தவன மேட்டூர், கன்னிகாபுரம், திருமலைராஜபுரம் மற்றும் நேரு நகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !