பிரியாவிடம் கேளுங்கள்!
''அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதே பொது மக்களின் எண்ணம். இதில், அரசியல் சார்பு வேண்டாம். அரசியல் காரணங்களுக்காகவும் செயல்பட வேண்டாம். மாநகராட்சி சார்பில், காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் தொடக்க நிகழ்வு நடக்கிறது. இதில், மேயர் பங்கேற்கவில்லை. அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு, மேயர் பிரியா உட்பட அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் முறையான அழைப்பு கொடுக்கப்படுகிறது. அதில், மேயர் பிரியா ஏன் கலந்து கொள்வதில்லை என்பதை, அவரிடம்தான் கேட்க வேண்டும். - அருண்ராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.