மேலும் செய்திகள்
ஐபோன் மீட்டு கொடுத்த
12-Mar-2025
சென்னை, ஆழ்வார்பேட்டை, மாநகராட்சி பள்ளி அருகே, நேற்று முன்தினம், மூன்று இளம் பெண்கள் நடந்து சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து சென்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், ஒரு பெண்ணிடம் பாலியல் ரீதியாக, தவறாக நடந்து கொண்டார். இதில் பாதிக்கப்பட்ட பெண், தான் பணிபுரிந்து வரும் ரெஸ்டாரென்ட் உரிமையாளர் வாயிலாக, அபிராமபுரம் போலீசில் புகார் அளித்தார்.வழக்கு பதிந்து விசாரித்த போலீசார், பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட, ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த விக்னேஸ்வரனை, 2, கைது செய்தனர்.
12-Mar-2025