உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா

காசி முத்துமாணிக்கம் சென்னை, அண்ணா சாலையிலுள்ள ராணி சீதை மன்றத்தில், வி.ஜி.பி., உலக தமிழ்ச் சங்கமும், கவிதை உறவும் இணைந்து, கலைஞர் விருது வழங்கும் விழா நடந்தது. இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க., வர்த்தக அணி செயலர் கவிஞர் காசி முத்துமாணிக்கத்திற்கு, கலைஞர் விருது வழங்கினார். உடன், தமிழக அரசு மருத்துவமனைகள் இயக்குனர் ஜெயராஜமூர்த்தி, கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் பலர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை