மேலும் செய்திகள்
மதுவில் விஷம் கலந்து தொழிலாளி விபரீத முடிவு
31-Aug-2025
சென்னை, அரும்பாக்கம், சத்யா நகரைச் சேர்ந்தவர் சித்ரா, 48. கடந்த மாதம், 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை அன்று, விளக்கு ஏற்றும்போது, அவரது புடவையில் தீப்பற்றியது. உடனே, அவரை மீட்ட உறவினர்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து, சூளைமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
31-Aug-2025