உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வேட்பாளர்கள் ஓட்டுப்பதிவு

 வேட்பாளர்கள் ஓட்டுப்பதிவு

சென்னை:★ வேளச்சேரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அசோக், வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள பிரிட்டோ பள்ளியிலும், காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா, தி.நகர், எல்டாம்ஸ் சாலை, கேசரி பள்ளியிலும் ஓட்டு பதிவு செய்தனர். ★ சோழிங்கநல்லுார் தி.மு.க., வேட்பாளர் அரவிந்த் ரமேஷ், சோழிங்கநல்லுார் அரசு மேல்நிலை பள்ளியிலும், அ.தி.மு.க.. வேட்பாளர் கந்தன், கந்தன்சாவடி அரசு பள்ளியில் ஓட்டு பதிவு செய்தனர். ★ சைதாப்பேட்டை அ.ம.மு.க., வேட்பாளர் செந்தமிழன், சி.ஐ.டி., நகர் ஆல்பா பள்ளியில் ஓட்டுப்பதிவு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ