உள்ளூர் செய்திகள்

சென்னை இனிதாக

ஆன்மிகம் * மகா சக்தி கணபதி கோவில் நான்காம் கால யாகசாலை பூஜை - காலை 8:00 மணி. மகா கும்பாபிஷேகம் - காலை 9:30 மணி. மகா அபிஷேகம் - முற்பகல் 11:00 மணி. திருவீதியுலா - மாலை 6:00 மணி. இடம்: ராஜ்பாய் நகர், ஆவடி. * ஆதிபுரீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேக, அலங்கார, ஆராதனை - மாலை 6:00 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. * மருந்தீஸ்வரர் கோவில் காஞ்சிபுராணம் சொற்பொழிவு: குன்றத்துார் பி.திருச்சிற்றம்பலம் - இரவு 7:00 மணி. இடம்: திருவான்மியூர். * வராஹி அறச்சபை பஞ்சமி வராஹிக்கு ஹோமம் - மாலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை. * அர்க்கீஸ்வரர் கோவில் பாலாபிஷேகம், அர்த்தஜாம பூஜை - இரவு 8:15 மணி. இடம்: சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல்.* கபாலீஸ்வரர் கோவில்பங்குனி பெருவிழா விடையாற்றி உத்சவத்தில், 'பட்டினத்தார்' எனும் தலைப்பில், மா.கி.ரமணனின் சொற்பொழிவு - மாலை 5:00 மணி. ஜெயஸ்ரீ வித்யாநாதனின் வாய்ப்பாட்டு - மாலை 6:30. இடம்: மயிலாப்பூர்.* பார்த்தசாரதி பெருமாள் கோவில்ஸ்ரீமந்நாதமுனிகள் திருநட்சதிர விழா - மாலை 6:00 மணி. திருவாராதனம் - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.பொது* இலவச மான்டசரி அனுபவம்ஒன்றரை வயது முதல் 6 வயது வரை உள்ள சிறார்களுக்கான மான்டசரி அனுபவம் குறித்த இலவச பயிற்சிகள் - காலை 9:30 மணி. இடம்: ஹாப்பி ஹார்ட் பிரீ ஸ்கூல் அண்டு டேகேர், காமராஜர் தெரு, ஓ.எம்.ஆர்., சர்வீஸ் சாலை, கொட்டிவாக்கம்.* சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சிநவீன உற்பத்தி துறை சார்ந்த இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் கண்காட்சி, மாநாடு - காலை 9:30 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.* பிளாஸ்டிக், பாலிமர் கண்காட்சிபிளாஸ்டிக், பாலிமர் தொழில் துறை தொடர்பான தேசிய அளவிலான கண்காட்சி - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை