உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவர்களுக்கு போட்டி

மாணவர்களுக்கு போட்டி

சென்னை: தமிழகத்தில், 6 முதல் பிளஸ் 2 வரை யான மாணவர்களுக்கு, மகிழ் முற்றம் மாணவர் குழுக்கள் வாயிலாக, ஒவ்வொரு மாதமும் சிறார் திரைப்பட மன்றம் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வரு கின்றன. தற்போது, சிறார் திரைப்பட மன்ற பள்ளி அளவிலான போட்டிகளை நடத்த, பள்ளிக் கல்வித் துறை திட்ட மிட்டுள்ளது. பல்வேறு தலைப்புகளில் கதை, வசனம் எழுதுதல் போட்டிகள், 3 பிரிவுகளாக, ஆக.20ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை