உள்ளூர் செய்திகள்

 இன்று கச்சேரி

 பரத் சுந்தர் - பாட்டு: மாலை 4:00 மணி, இடம்: கிருஷ்ண கான சபா, தி.நகர்.  குன்னக்குடி பால கிருஷ்ணா - பாட்டு: மாலை 6:30 மணி, இடம்: வாணி மஹால், தி.நகர்.  அம்ரிதா முரளி - பாட்டு: மாலை 4:00 மணி, இடம்: வித்யாபாரதி மண்டபம், மயிலாப்பூர்.  வைஷ்ணவி வெங்கட் - பாட்டு: மாலை 4:45 மணி, இடம்: ஏ.பி.எல்., குளோபல் பள்ளி, துரைப்பாக்கம்.  சீனிவாசன் - பாட்டு: மாலை 6:30 மணி, இடம்: ஜெ.ஜி.ஹிந்து வித்யாலயா பள்ளி, மேற்கு மாம்பலம்.  ஷீலா உன்னி கிருஷ்ணன் - பரதம்: மாலை 6:30 மணி, இடம்: ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர்.  நிரஞ்சனா - பாட்டு: காலை 6:30 மணி, இடம்: கோதண்டராமர் கோவில், பேரம்பாலு தெரு, வண்ணாரப்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ