மேலும் செய்திகள்
இன்றைய கச்சேரி
20-Dec-2025
இன்றைய கச்சேரி
18-Dec-2025
புஷ்பவனம் குப்புசாமி - பாட்டு: மாலை 6:30 மணி, இடம்: ராஜா அண்ணாமலை மன்றம், பிராட்வே. நித்யஸ்ரீ மகாதேவன் - பாட்டு: மாலை 6:30 மணி, இடம்: ஜெய்கோபால் கரோடியா பள்ளி, மேற்கு மாம்பலம். அனிதா குஹா - நடனம்: இரவு 7:15 மணி, இடம்: ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர். மாளவிகா சருக்காய் - நடனம்: இரவு 7:00 மணி, இடம்: கிருஷ்ண கான சபா, தி.நகர். அக்கரை சகோதரிகள் - வயலி: மாலை 6:30 மணி, இடம்: வாணி மஹால், தி.நகர். ஷங்கர் ரமணி - பாட்டு: காலை 6:30 மணி முதல், இடம்: கோதண்டராமர் கோவில், வண்ணாரப்பேட்டை. ஸ்வரத்மிகா - பாட்டு: மாலை 4:45 மணி, இடம்: ஏ.பி.எல்., குளோபல் பள்ளி, துரைப்பாக்கம். விஜயகோபால் - புல்லாங்குழல்: மாலை 4:00 மணி, இடம்: வித்யாபாரதி, மயிலாப்பூர்.
20-Dec-2025
18-Dec-2025