உள்ளூர் செய்திகள்

இன்று கச்சேரி

அக்கரை சகோதரிகள் - பாட்டு: மாலை 4:00 மணி, இடம்: கிருஷ்ண கான சபா, தி.நகர். ராசா கலைக்குழு - நடனம்: இரவு 7:15 மணி, இடம்: ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர். ஷியாம் சுந்தர் - பாட்டு: காலை 6:30 மணி முதல், இடம்: கோதண்டராமர் கோவில், வண்ணாரப்பேட்டை. ஸ்ரீகலா பரத் - நடனம்: மாலை 6:30 மணி முதல், இடம்: வாணி மஹால், தி.நகர். சுதா ரகுநாதன் - பாட்டு: மாலை 6:30 மணி, இடம்: வித்யாபாரதி மண்டபம், மயிலாப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ