மேலும் செய்திகள்
நாளை(ஜூன் 21)மின்தடை
20-Jun-2025
சென்னை: சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம் நாளை தேதி நடைபெறுவதாக இருந்தது. தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால், வரும் 30ம் தேதி காலை 10:00 மணியளவில், மேயர் பிரியா தலைமையில் நடைபெறும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20-Jun-2025