உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை பொருள் விற்ற நபர் கைது

போதை பொருள் விற்ற நபர் கைது

யானைகவுனி: சவுகார்பேட்டை, மின்ட் தெருவில் சந்தேகிக்கும் வகையில் சுற்றித்திரிந்த, ராஜஸ்தானைச் சேர்ந்த ஜீவாராம், 42, என்பவரை, யானைகவுனி போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் இருந்து 60,000 ரூபாய் மதிப்புள்ள, 600 கிராம் ஓப்பியம் எனும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டத்தில் இருந்து வாங்கி வந்து சென்னையில் விற்றது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Nandakumar Naidu
ஜூன் 16, 2026 17:23

இது போன்ற பொறம்போக்குகளை ஈவு இரக்கம் பார்க்காமல் என்கவுண்டரில் போட்டு தள்ள வேண்டும்.