உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா கடத்திய பீஹார் வாலிபர் கைது

கஞ்சா கடத்திய பீஹார் வாலிபர் கைது

பெரம்பூர்: பெரம்பூர் ரயில் நிலையத்தில் சந்தேகிக்கும் வகையில் திரிந்த பீஹாரைச் சேர்ந்த முகமது ஜூனாப், 19, என்பவரிடம் 200 பாக்கெட் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை, திரு.வி.க., நகர் போலீசார் பறிமுதல் செய்தனர். குவஹாத்தியில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரிந்து, அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !