உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் மொபைல் போன் பறிப்பு: மர்மநபர்கள் தப்பி ஓட்டம்

பெண்ணிடம் மொபைல் போன் பறிப்பு: மர்மநபர்கள் தப்பி ஓட்டம்

குரோம்பேட்டை: குரோம்பேட்டை லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தீபிகா, 26. ஸ்ரீ பெரும்புதுாரில் உள்ள தனியார் நிறுவன ஊழியர். அதிகாலை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், தீபிகாவின் மொபைல் போனை பறித்து தப்பினர். சேலையூரில் ஒருவரிடமும் மொபைல் போனை பறித்துள்ளனர். மர்ம நபர்களை குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ