மேலும் செய்திகள்
வினாடி - வினா' போட்டி திருவொற்றியூர்
19-Nov-2024
'வினாடி - வினா' போட்டி, வடசென்னை 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும், 'வினாடி - வினா' போட்டி, அம்பத்துாரில் உள்ள சர் ராமசுவாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியைகள் சுபா, ரோகிணி, தலைமையாசிரியை லட்சுமி, உதவி தலைமையாசிரியை உமா, நுாலகர் சுஜாதா மற்றும் ஆசிரியர் சங்கர்.
19-Nov-2024