உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ‘அந்துமணி’ நுால் வழங்கல்

‘அந்துமணி’ நுால் வழங்கல்

இலங்கை யாழ்ப்பாணத்தில், புகழ்பெற்ற வேலன் சுவாமிகள், ‘தினமலர்’ நாளிதழ் ‘வாரமலர் – அந்துமணி’யின் வாசகர். இந்நிலையில், அந்துமணியின், ‘பார்த்தது; கேட்டது; படித்தது!’ நுாலை, வேலன் சுவாமிகளுக்கு, மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன், நேற்று முன்தினம் வழங்கினார். இடம்: நல்லுார், யாழ்ப்பாணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !