போதையில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு
திருநின்றவூர்:: திருநின்றவூர் அடுத்த பாக்கம்: நேற்று முன்தினம், கலைவேந்தனின் மொபைல் போன் எண்ணை அவரது மகள் தொடர்பு கொண்டார். அவர் அழைப்பை எடுக்காததால், கதவை உடைத்து பார்த்தபோது, கலைவேந்தன் இறந்து கிடந்தார். திருநின்றவூர் போலீசார் உடலை கைப்பற்றி, அதீத மது போதையில் நாக்கு வறண்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர்.