உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதல்வர் பிறந்த நாள் விழாவில் அன்னதானம்

முதல்வர் பிறந்த நாள் விழாவில் அன்னதானம்

முதல்வர் பிறந்த நாள் விழாவில் அன்னதானம் தமிழக முதல்வர் ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழாவை தொடர்ந்து, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ஆண்டு முழுதும் அன்னம் தரும் 'அமுத கரங்கள்' நிகழ்ச்சி, துறைமுகத்தில் நடந்தது. இதில் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று, பொதுமக்களுக்கு சிற்றுண்டி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி