உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வெளிநாட்டு பறவை வளர்த்த நபர் கைது

வெளிநாட்டு பறவை வளர்த்த நபர் கைது

தடை செய்யப்பட்ட வெளிநாட்டு உயிரினங்களை வீட்டில் வளர்த்த மேடவாக்கத்தைச் சேர்ந்த சிவகுமார், 26, என்பவரை, தாம்பரம் வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து, மலை அணில், ஆப்ரிக்கன் ‘லவ் பேர்ட்ஸ்’ ஓணான் இனத்தைச் சேர்ந்த மூன்று இக்வானா, ஒரு சன் கானுார் என்ற வெளிநாட்டு பறவை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ