உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மோசடியில் தப்பியவர் 8 ஆண்டுக்குபின் கைது

மோசடியில் தப்பியவர் 8 ஆண்டுக்குபின் கைது

மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடி வழக்கில் ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவன ஊழியராக இருந்த செந்தில்குமாரை, 49, 2024ல் கைது செய்தனர். வழக்கு விசாரணை எழும்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்து, செந்தில்குமார் தலைமறைவானார். பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், எட்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்குமாரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை