உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீர் வாரியம் தோண்டிய சாலைகள் சீரமைக்க நிதி ஒதுக்கீடு

குடிநீர் வாரியம் தோண்டிய சாலைகள் சீரமைக்க நிதி ஒதுக்கீடு

சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலம், 192, 193வது வார்டுகளான, நீலாங்கரை, துரைப்பாக்கம் பகுதியில், குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக, சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. இதில், பணி முடித்த 68 தெருக்களில் சாலையை சீரமைக்க, மாநகராட்சி மதிப்பீடு தயாரித்து, குடிநீர் வாரியத்திற்கு வழங்கியது. இதன்படி, 16.14 கோடி ரூபாயை, வாரியம் மாநகராட்சிக்கு செலுத்தியது. சாலை சீரமைக்கும் பணி, அடுத்த மாதம் துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ