உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக ஆட்

இன்று இனிதாக ஆட்

பொதுமுத்தமிழ் விழாமாநிலக் கல்லுாரியின் முத்தமிழ் விழா, காலை 10:00 மணி. இடம்: திருவள்ளுவர் அரங்கு எண்: 28, மாநிலக் கல்லுாரி - 5.ஆன்மிகம்பங்குனி உத்திர பெருவிழா, சுவாமி படிசட்டத்தில் திருவீதி உலா காலை 9:00 மணி, மயில் வாகனத்தில் திருவீதி உலா, இரவு 8:30 மணி. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம் மலைக்கோவில், குரோம்பேட்டை.ஸ்ரீ ராமா அசோஷியேஷன் சார்பில், ஸ்ரீ ராமநவமி விழாவில், ஆண்டாள் குழுவின் இன்னிசை விழா, மாலை 5:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் கோவில், ஹனுமந்தராயன் கோவில் தெரு, திருவல்லிக்கேணி.சொற்பொழிவுராஜராஜேஸ்வரியின் கல்சுரல் அகாடமி சார்பில், ஸ்ரீ ராமநவமியின் 43வது ஆண்டு விழா சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: திருச்சி கல்யாணராமனின் கம்ப ராமாயண உரை, மாலை 6:30 மணி. இடம்: அகாடமி வளாகம், 17வது தெரு, தில்லைகங்கா நகர், நங்கநல்லுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை